கணினியின் பரும இடத்தை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் நேர மண்டலத்தை அமைக்கலாம்.
ஊடாடு வரைபடத்தில், குறிப்பிட்ட நகரத்தை க்ளிக் செய்யவும்(மஞ்சள் புள்ளியால்) மற்றும் சிவப்பில் குறிக்கப்படும்X உங்கள் தேர்வுகளை காண்பிக்கும்.
உருள் பட்டியலை நகர்த்தி உங்களுக்கு வேண்டிய நேர மன்டலத்தை தேர்வு செய்யலாம்.
கணிணி கடிகாரம் UTC ஐ பயன்படுத்துகிறது என்பதை தேர்வு செய்யவும். (UTC, அல்லது Coordinated Universal Time பகல் நேர சேமிப்பை கையாள பயன்படுகிறது). உங்கள் கணிணி வன்பொருள் UTC, க்கு அமைக்கப்பட்டிருந்தால் இதை தேர்வு செய்யவும்.