Red Hat Enterprise Linux AS 4 Update 1 வெளியீட்டு அறிக்கை


அறிமுகம்

இந்த ஆவணத்தில் கீழ்கண்ட தலைப்புகள் விவாதிக்கபப்டுகின்றன:

  • Red Hat Enterprise Linux நிறுவல் நிரல் மாற்றங்கள்(அனகோண்டா)

  • பொது தகவல்

  • சாதனங்கள் மற்றும் வன்பொருள் மாற்றங்கள்

  • பணித்தொகுப்பு மாற்றங்கள்

நிறுவல்-தொடர்பான அறிக்கைகள்

பின்வரும் பிரிவில் Red Hat Enterprise Linuxஇன் நிறுவல் மற்றும் நிறுவல் நிரலான அனகோண்டா பற்றிய தகவல்கள் இருக்கும்.

குறிப்பு

ஏற்கெனவே நிறுவப்பட்ட Red Hat Enterprise Linux 4ஐ Update 1ஆல் மேம்படுத்த, மாற்றப்பட்ட அந்தத் தொகுப்புகளை மேம்படுத்த நீங்கள் Red Hat Network ஐ பயன்படுத்த வேண்டும்.

Red Hat Enterprise Linux 4 Update 1 ஐ புதிதாக நிறுவ அனகோண்டாவைப் பயன்படுத்தலாம், அல்லது Red Hat Enterprise Linux 3 இலிருந்து Red Hat Enterprise Linux 4 க்கான சமீபத்திய மேம்படுத்தலின் பதிப்பை மேம்படுத்தலாம்.

  • Red Hat Enterprise Linux 4 இல் உள்ளவைகளை CD-ROM களில் நகலெடுக்க விரும்பினால்(வலைப்பின்னல் வழியாக நிறுவ தயார்படுத்த) இயங்குதளத்திற்கான CD-ROM களை மட்டும் நகலெடுக்கவும். கூடுதல் CD-ROM களையோ அல்லது அடுக்கு மென்பொருள்களையோ நகலெடுத்தால் கோப்புகள் அனகோன்டா கோப்புகளின் மேல் எழுதப்பட்டு சிக்கலை நிறுவலை தடை செய்யும்.

    Red Hat Enterprise Linux ஐ நிறுவிய பின் இந்தக் குறுவட்டுக்களைப் பயன்படுத்தி நிறுவ வேண்டும்.

பொது தகவல்கள்

இந்த பகுதியில் மற்ற பகுதிகளில் குறிப்பிடப்படாத பொது தகவல்கள் இருக்கும்.

  • Red Hat Enterprise Linux 4 இல் சேர்க்கப்பட்டுள்ள openssh-3.9p1 பணித்தொகுப்பு இரண்டு வகை X11 முன்னனுப்பலை உங்களுக்கு அறிமுகப்படுத்தும். அவைகள் : trusted மற்றும் untrusted ஆகியவையாகும். பொதுவாக Red Hat Enterprise Linux 4 இல் -X தேர்வு அதற்கான மாறியை /usr/bin/ssh க்கு அனுப்புவதன் மூலம் (அல்லது "ForwardX11 on" தேர்வை அமைப்பதன் மூலம்) untrusted X11 முன்னனுப்பலை செயல்படுத்தும். இந்த வகை கட்டுப்பாடு, X11 விதிமுறைகள் மூலம் அவசியமற்ற பயன்பாடுகள், முன்னனுப்பப்பட்ட SSH இணைப்புகள் மூலம் உள் X11 சேவையகத்தை அணுகி பாதுகாப்பை தளர்த்துவதை தவிர்க்கும். (உதாரணமாக, விசைப்பலகையில் நீங்கள் பயன்படுத்தும் விசைகளை கண்காணித்தல்), ஆனால் சில X11 பயன்பாடுகளை இந்த வகை முன்னனுப்பலில் பயன்படுத்த முடியும்.

    Red Hat Enterprise Linux 4 Update 1 இல், openssh இன் கிளையன் அமைப்பு, -X தேர்வை செயல்படுத்துவதன் மூலம் trusted X11 முன்னனுப்பலை செயல்படுத்துமாறு மாற்றப்பட்டுள்ளது. trusted முன்னனுப்பல் SSH வழியாக X பயன்பாடுகள் செல்வதை அனுமதிக்கும். ஆனால், முந்தைய Red Hat Enterprise Linux வெளியீட்டில், trusted என்பதை செயல்படுத்தினால் மட்டுமே இவைகள் வேலை செய்யும்.

    முக்கியமானது

    X11 முன்னனுப்பல் Red Hat Enterprise Linux 4, இல் செயல்படுத்தப்படவில்லை. முந்தைய Red Hat Enterprise Linuxவெளியீட்டுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு, சந்தேகத்திற்கிடமான, X11 பயன்பாடுகளை ssh வழியாக உள் X11 சேவையகத்தை அணுகுவதை ஏற்காது. X11 சேவையகங்களுடன் இணைக்கப்படும் போது trusted இணைப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

  • Red Hat Enterprise Linux 4 Update 1 இல் இப்போது diskdump வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது Red Hat netdump வசதிக்கு மாற்றாக (அல்லது வசதியுடன் இணைந்து ) செயல்படும்.

    i386 கணினிகளுக்கான diskdump வசதி aic7xxx, aic79xx, mpt fusion, megaraid, ata_piix, மற்றும் sata_promise சாதனங்களுக்கான ஆதரவை தரும். ia64 கணினியில் aic7xxx, aic79xx, mpt fusion, மற்றும் sata_promise சாதனங்களுக்கு ஆதரவு உண்டு. AMD64 மற்றும் Intel® EM64T கணினிகளில் aic7xxx, aic79xx, mpt fusion, megaraid, sata_promise, மற்றும் ata_piix சாதனங்களுக்கு ஆதரவு உண்டு. மேலும் PPC64 கணினிகளில் ipr மற்றும் sym53c8xx_2 சாதனங்களுக்கு ஆதரவு உண்டு.

    குறிப்பு

    megaraid மற்றும் SATA சாதனங்களுக்கு Red Hat Enterprise Linux 4 Update 1 இல் புதிதாக சேவை அளிக்கப்படுகிறது.

    diskdump வசதிக்கு அதிக நினைவகங்களை கொண்ட தனி வட்டு இயக்கி அல்லது வட்டு பகிர்வு அவசியம். கணினி சிதைவடையும் போது நினைவகங்கள் அமைக்கப்பட்ட இடத்தில் எழுதப்படும். மீண்டும் கணினியை துவக்கினால், தகவல்கள் அமைக்கப்பட்ட இடத்திலிருந்து vmcore கோப்பில் netdump வசதியைப்போல, /var/crash/ துணை அடைவின் சேவையகத்தில் வடிவமைக்கப்படும். vmcore கோப்பினை crash(8) வசதியைக் கொண்டு ஆராயலாம்.

    முக்கியமானது

    diskdump வசதி க்ளஸ்டர் பாங்கு செயல்படுத்தப்பட்ட megaraid ஏற்பிகளில் எழுதாமல் போகும். இதற்கு megaraid ஏற்பியில் சாதனத்தின் WebBIOS வசதியை கொண்டு க்ளஸ்டர் பாங்களை செயல் நீக்கம் செய்யலாம். WebBIOS ஐ பயன்படுத்துவது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தயாரிப்பாளரை அணுகவும்.

    diskdump வசதிக்கு தேவையான கர்னல் பகுதி Red Hat Enterprise Linux 4 கர்னலில் தானாக சேர்க்கப்படும். இதற்கு தேவையான பயனர் இடம் diskdump வசதியின் தொகுப்பின் பெயர் diskdumputils-1.0.1-5 மற்றும் netdump போல இது முன்னிருப்பாக நிறுவப்படும்.

    வடிவமைப்பதற்கு முன் விருப்பப்பட்ட வட்டு இடம் கட்டமைக்கப்பட்டு பின் முன் வடிவமைப்பு செய்யப்பட வேண்டும். வடிவமைத்தப் பின் diskdump வசதியை chkconfig(8) உடன் செயல்படுத்தி சேவையை துவக்கலாம். இது பற்றிய விவரமான ஆவணம் diskdumputilsஇல் பின்வருவனவற்றில் இருக்கும்:

    /usr/share/doc/diskdumputils-1.0.1-5/README
    

    மேலும் தகவலுகு diskdumpfmt(8), diskdumpctl(8), மற்றும் savecore(8) man பக்கங்களை அணுகவும்.

கர்னல் அறிக்கை

இந்தப் பிரிவில் Red Hat Enterprise Linux 4 Update 1 கர்னல் தொடர்பான தகவல்கள் இருக்கும்.

  • USB சுட்டி கொஞ்ச நேரம் வேலை செய்து விட்டு நின்று போகும் சிக்கலை சில கணிணிகள் சந்தித்துள்ளது. USB செயலாக்கப் பயன்படும் BIOS அமைப்பு 2.6 கர்னல் சுட்டி இயக்கியை வேலை செய்ய விடாமல் தடுப்பதே இதற்கு காரணமாகும். Ctrl-Alt-Fx விசைகளை கொண்டு மெய்நிகர் கன்சோலுக்கு சென்று பின் வரைகலை பயனர் இடைமுகத்திற்கு வருவதன் மூலம் அல்லது சுட்டியை கழட்டி மீண்டும் சொருகுவதான் மூலமோ இந்த வசதியை மீண்டும் செயல்படுத்தலாம்.

    USB சுட்டி செயலற்று போவதை தவிர்க்க BIOS இல் USB Emulation ஆதரவை( USB Legacy Support ஆதரவு என்றும் அழைக்கப்படும்) செயல்நீக்கம் செய்ய வேண்டும். BIOS அமைப்பில் இந்த தேர்வை கண்டுபிடித்து செயல்நீக்கம் செய்ய தயாரிப்பாளர் கையேட்டைப்பார்க்கவும்.

  • AMD64 இரண்டு ப்ராஸஸர்களை பயன்படுத்தும் கணினிகளில், Red Hat Enterprise Linux 4 Update 1 இன் NUMA ஆதரவு செயல்படுத்தப்பட்டிருக்காது. (numa=off). இதன் மூலம் வெவ்வேறு BIOS அமைப்பைக்கொண்ட இரண்டு ப்ராஸஸர் கணினிகளில், நிலையான செயல்பாடு இருக்கும்.

    கணியின் இயல்பான அமைப்பை பயனரால் மாற்ற முடியும். இதில் தயாரிப்பாளர் Red Hat Enterprise Linux 4 Update 1 கர்னலில் உள்ளது போன்ற இரட்டை ப்ராஸஸரை குறிப்பிட வேண்டும்.

    பயனர் numa=offnuma=on ஆக லினக்ஸ் துவக்க ப்ராம்ட் அல்லது செயலில் உள்ள கர்னல் கோப்பு grub.conf வரியில் மாற்றங்கள் செய்வதன் மூலம் இதைச்செய்யலாம். இதை செயல்படுத்தியதும், கணினி துவங்குவது தோல்வியடையும். இது Red Hat Enterprise Linux 4 இன் மேம்படுத்தல் கோப்பில் சரிசெய்யப்பட்டுள்ளது.

வன்பொருள் ஆதரவு மற்றும் இயக்கியில் செய்யப்பட்ட மாற்றங்கள்

இந்த மேம்படுத்தலில் பல சாதனங்களுக்கான பிழை திருத்தி உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க இயக்கி மேம்படுத்தல்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. சில சமயங்களில், பழைய இயக்கி வேறு பெயரில் சேமிக்கப்பட்டு இயல்பாக செயல்படுத்தப்படாமல் தேவையான போது மாறும் வசதியுடன் இருக்கும்.

குறிப்பு

Red Hat Enterprise Linux க்கான புதிய மேம்படுத்தலை இயக்கும் முன் பழைய பதிப்பிலிருந்து இயக்கியை புதிய பதிப்புக்கு மாற்றுவது அவசியம். காரணம் மேம்படுத்தல் நிரம் ஒரே ஒரு பழைய பதிப்பை பதிப்பை மட்டுமே பாதுகாக்கும்.

Red Hat Enterprise Linux 4 Update 1 இல் பின்வரும் தொகுப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன:

  • Emulex LightPulse Fibre Channel HBA (lpfc driver)

  • LSI Logic MegaRAID Controller family (megaraid_mbox driver)

  • Intel® PRO/Wireless 2100/2200 adapters (ieee80211/ipw2100/ipw2200 drivers)

  • Broadcom Tigon3 (tg3 இயக்கி)

  • Intel® Pro/100 Adapter family (e100 driver)

  • Intel® PRO/1000 Adapters (e1000 driver)

  • Serial ATA (SATA) சாதனங்கள் (sata இயக்கி)

  • Neterion 10GB Ethernet adapter (s2io இயக்கி)

  • Red Hat Enterprise Linux 4 Update 1 இல் புதிய megaraid_mbox இயக்கியுடன் உள்ள LSI Logic, megaraid இயக்கியால் மாற்றப்படும். megaraid_mbox சாதனத்தில் 2.6 கர்னல், மற்றும் அதனுடன் பொருந்தக்கூடிய சமீபத்திய வன்பொருள் சாதனங்களுக்கு சேவை உள்ளது. எனினும் megaraid_mbox பழைய வன்பொருள்களுக்கு சேவை இல்லை.

    PCI விற்பனையாளர் ID மற்றும் சாதன ID க்களை கொண்டmegaraid_mbox இயக்கிகளுக்கு ஆதரவு இல்லை:

    
    vendor, device
    
    0x101E, 0x9010
    0x101E, 0x9060
    0x8086, 0x1960
    
    

    lspci -n கட்டளை குறிப்பிட்ட கணினியில் நிறுவப்பட்ட ஏற்பிகளின் அடையாளத்தை காட்ட பயன்படும். கணினிகளின் இந்த அடையாளம் அவைகளின் கீழ்கண்ட மாதிரி எண்ணை பொருத்தது(ஆனால் இந்த வரம்பில் மட்டும் இல்லல):

  • Broadcom 5820

  • Dell PERC (இரு அலைவரிசை வேக/அகல SCSI) RAID கட்டுப்படுத்தி

  • Dell PERC2/SC (ஒரு அலைவரிசை SCSI) RAID கட்டுப்படுத்தி

  • Dell PERC2/DC (இரு அலைவரிசை அல்ட்ரா SCSI) RAID கன்ரோலர்

  • Dell CERC (நான்கு-அலைவரிசை ATA/100) RAID கட்டுப்படுத்தி

  • DRAC 1

  • MegaRAID 428

  • MegaRAID 466

  • MegaRAID Express 500

  • HP NetRAID 3Si மற்றும் 1M

குறிப்பு

Dell மற்றும் LSI Logic ஆகியவைகளில் 2.6 கர்னலுக்கான இனி சேவை இல்லை. இதனால் Red Hat Enterprise Linux 4 Update 1 இல் தகவிகளுக்கான சேவை இல்லை.

  • Red Hat Enterprise Linux 4 Update 1 இல் 2 டெர்ரா பைட்டை விட அதிக அளவுள்ள வட்டு இயக்கிக்கு ஆதரவு உண்டு. Red Hat Enterprise Linux 4 வெளியீட்டில் இதற்கு குறைவான ஆதரவே உண்டு. ஆனால் Update 1 இல் பல முன்னேற்றஙள் செய்யப்பட்டுள்ளது(பயனர் நிரல் மற்றும் கர்னலிலும்). பொதுவாக 2TB ஐ விட அதிக அளவுள்ள நினைவகங்களுக்கு Update 1 அவசியம் தேவை.

    பெரிய சாதன ஆதரவுக்கு கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:

    · பொதுவாக வட்டு இயக்கிகள் 512 பைட் பகுதிகளாக குறிக்கப்படும். SCSI கட்டளையில் உள்ள முகவரியின் அளவு சாதனத்தின் அதிகபட்ச அளவை கண்டுபிடிக்கும். SCSI கட்டளை கடளையில் 16 பிட் பகுதியளவுகள் (சாதனத்தின் அளவு 2 TB க்குள் இருந்தால்), 32 பிட் பகுதி அளவுகள் (2 TB முகவரி), மற்றும் 64 பிட் முகவரிகள் அடங்கும்.2.6 கர்னலில் உள்ள SCSI உப அமைப்பு 64 பிட் முகவரிக்கு ஆதரவு தரும். 2 TB ஐ விட அதிக அளவுள்ள வட்டுக்கு ஆதரவு தர Host Bus Adapter (HBA), HBA இயக்கி மற்றும் 64 பிட் நினைவக்கத்திற்கான இடம் அனைத்தும் தேவை. Red Hat இல் Winchester Systems FX400 இன் மேல் உள்ள 8 TB லாஜிக்கல் பகிர்வைக்கொண்ட Red Hat Enterprise Linux 4 Update 1, கணினியில் QLogic qla2300 இயக்கி மற்றும் Emulex lpfc இயக்கி ஆகியவை சோதிக்கப்பட்டது.

    · பொதுவாக பயன்படுத்தப்படும் MS-DOS பகிர்வில் அட்டவணையில்th 2 TB அளவை விட பெரிய சாதனத்தை பயன்படுத்த முடியாது. 2 TB, ஐ விட பெரிய சாதங்களுக்கு GPT பகிர்வு அட்டவணையை பயன்படுத்த வேண்டும். GPT பயன்பாட்டை உருவாக்க மற்றும் மேலாண்மை செய்ய parted பயன்பாடு உதவும். GPT பகிர்வை உருவாக்க GPT கட்டளையை பயன்படுத்தலாம் mklabel gpt.

    முழு சாதனத்திற்கும் ஒரே பகிர்வே இருந்தாலும்,Red Hat எல்லா ப்ளாக் சாதனங்களுக்கு எல்லாம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என கேட்கும். இதற்கு காரணம், தவறான அல்லது அவசியமற்ற பகிர்வு அட்டவணைகளை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

    · அனகோண்டா Itanium™ கட்டமைப்பில் GPT பகிர்வு அட்டவணைக்கு மட்டுமே ஆதரவு தரும். இதனால், Itanium™ கணினி தவிர மற்ற கட்டமைப்பில் 2 TB ஐ விட அதிக இடமுள்ள நினைவகங்களை வடிவமைக்க அனகோண்டாவால் முடியாது.

    · / மற்றும் /boot அடைவுகள் 2 TB அல்லது அதற்கு குறைவான அளவுள்ள சாதனங்களில் இருக்க வேண்டும்.

    · LVM2 பெரிய சாதனங்களில் பயன்படுத்தப்படும் போது ஏற்படும் பல சிக்கல்கள் Red Hat Enterprise Linux 4 Update 1 இல் சரி செய்யப்பட்டுள்ளது. Update 1 ஐ நிறுவாமல் 2 TB க்கும் அதிகமான நினைவகம் உள்ள சாதனத்தை LVM2 ஆக பயன்படுத்த வேண்டாம்.

    மேலே குறிப்பிட்டுள்ளது போல், Red Hat இன் பகிர்வு அட்டவணை LVM2 தொகுதிக்குழுவை பயன்படுத்தினாலும் அவைகள் ப்ளாக் சாதனத்தில் எழுதப்பட வேண்டும். இதில் நீங்கள் முழு சாதனத்திற்கும் ஒரே ஒரு பகிர்வை உருவாக்கி இருக்கலாம்.pvcreate மற்றும் vgcreate பகிர்வின் பெயரை குறிப்பிட மறந்துவிடாதீர்கள் (உதாரணமாக, /dev/sda1, , /dev/sdaஇல்லை)

    ·md மென்பொருள் RAID அமைப்பின் அதிகபட்ச வட்டு அளவு 2 TB. md RAID சாதனத்தின் அளவே 2 TB ஐ விட அதிகமாக இருப்பதுண்டு. எனவே Red Hat இல் md சாதனத்தின் அளவு 8 TB வரை சோதிக்கப்பட்டுள்ளது.

    · Red Hat Enterprise Linux 4 Update 1 இல் 4 TB அளவை விட அதிகமாக உள்ள சாதனங்களில் e2fsprogs வை பயன்படுத்தும் போது நிகழும் சிக்கல்கள் கையாளப்பட்டுள்ளன. Update 1 இன் வெளியீட்டுக்கு முன் ext2 அல்லது ext3 கோப்பு அமைப்புகளை உருவாக்கும் போது இந்த சிக்கல்கள் mke2fs -b 4096 கட்டளை மூலம் சரி செய்யப்பட்டது. இனி Update 1 க்கு இது போன்ற கட்டளை அவசியமில்லை.

    ext2 மற்றும் ext3 கோப்பு அமைப்புகளின் அளவு 8 TB க்குள் இருக்க வேண்டும். இந்த எல்லைக்குள் உள்ள சாதனங்கள் Red Hat Enterprise Linux 4 Update 1 இல் சோதிக்கப்பட்டுள்ளது.

    mke2fs -T largefile4 கட்டளையை பயன்படுத்தி அதிக அளவுள்ள கோப்பு அமைப்புகளை உருவாக்கலாம்.

    · 32 பிட் கணினிகள் மற்றும் . 8 ஹெக்ஸாபைட்(EB) உள்ள 64 பிட் கணினிகளில், GFS கோப்பு அமைப்பு 16 TB க்குள் இருக்க வேண்டும். GFS கோப்பு அமைப்புகளில் 8 TB வரை Red Hat இல் சோதிக்கப்பட்டுள்ளது.

    · 2 TB க்கும் அதிகமாக உள்ள NFS பகிர்வுகள் சோதிக்கப்பட்டது. அவைகளுக்கான ஆதரவு உண்டு.

    · Red Hat Enterprise Linux 4 Update 1 பயனர் கருவிகள் அதிக கோப்பு ஆதரவுக்காக தொகுக்கப்பட்டது. எனினும், இந்த பாங்கில் அனைத்து நிரலையும் சோதிக்க முடியாது.

    · inn 2 TB ஐ விட அதிகமாக உள்ள சாதனங்களில் சரியாக வேலை செய்யவில்லை. இந்த சிக்கல் Red Hat Enterprise Linux இன் அடுத்த வெளியீட்டில் சரிசெய்யப்படும்.

பணித்தொகுப்பில் உள்ள மாற்றங்கள்

இந்த பகுதியில் Red Hat Enterprise Linux 4 இல் Update 1 பகுதியாக சேர்க்கப்பட்ட அல்லது மேம்படுத்தப்பட்ட பணித்தொகுப்புகளை காணலாம்:

குறிப்பு

பணித்தொகுப்பு குழுவில் Red Hat Enterprise Linux 4 உள்ள பணித்தொகுப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதிலுள்ள அனைத்து பணித்தொகுப்புகளையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Red Hat Enterprise Linux 4 பதிப்பில் கீழ்கண்ட பணித்தொகுப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது

  • HelixPlayer

  • ImageMagick

  • ImageMagick-c++

  • ImageMagick-c++-devel

  • ImageMagick-devel

  • ImageMagick-perl

  • alsa-lib

  • alsa-lib-devel

  • anaconda

  • anaconda-product

  • anaconda-runtime

  • apr

  • apr-devel

  • arpwatch

  • authconfig

  • authconfig-gtk

  • autofs

  • binutils

  • bootparamd

  • chkconfig

  • comps-4AS

  • coreutils

  • cpio

  • cpp

  • crash

  • cups

  • cups-devel

  • cups-libs

  • curl

  • curl-devel

  • dbus

  • dbus-devel

  • dbus-glib

  • dbus-python

  • dbus-x11

  • devhelp

  • devhelp-devel

  • device-mapper

  • diskdumputils

  • dmraid

  • e2fsprogs

  • e2fsprogs-devel

  • elinks

  • emacs

  • emacs-common

  • emacs-el

  • emacs-leim

  • emacs-nox

  • enscript

  • ethereal

  • ethereal-gnome

  • எவல்யூஷன்

  • evolution-connector

  • evolution-data-server

  • evolution-data-server-devel

  • evolution-devel

  • exim

  • exim-doc

  • exim-mon

  • exim-sa

  • firefox

  • fonts-xorg-100dpi

  • fonts-xorg-75dpi

  • fonts-xorg-ISO8859-14-100dpi

  • fonts-xorg-ISO8859-14-75dpi

  • fonts-xorg-ISO8859-15-100dpi

  • fonts-xorg-ISO8859-15-75dpi

  • fonts-xorg-ISO8859-2-100dpi

  • fonts-xorg-ISO8859-2-75dpi

  • fonts-xorg-ISO8859-9-100dpi

  • fonts-xorg-ISO8859-9-75dpi

  • fonts-xorg-base

  • fonts-xorg-cyrillic

  • fonts-xorg-syriac

  • fonts-xorg-truetype

  • gaim

  • gcc

  • gcc-c++

  • gcc-g77

  • gcc-gnat

  • gcc-java

  • gcc-objc

  • gdb

  • gdk-pixbuf

  • gdk-pixbuf-devel

  • gdm

  • glibc

  • glibc-common

  • glibc-devel

  • glibc-headers

  • glibc-profile

  • glibc-utils

  • gpdf

  • gsl

  • gsl-devel

  • gtk2

  • gtk2-devel

  • hotplug

  • htdig

  • htdig-web

  • httpd

  • httpd-devel

  • httpd-manual

  • httpd-suexec

  • hwbrowser

  • hwdata

  • iiimf-csconv

  • iiimf-docs

  • iiimf-emacs

  • iiimf-gnome-im-switcher

  • iiimf-gtk

  • iiimf-le-canna

  • iiimf-le-hangul

  • iiimf-le-sun-thai

  • iiimf-le-unit

  • iiimf-libs

  • iiimf-libs-devel

  • iiimf-server

  • iiimf

  • initscripts

  • ipsec-tools

  • java-1.4.2-gcj-compat

  • java-1.4.2-gcj-compat-devel

  • kdegraphics

  • kdegraphics-devel

  • kdelibs

  • kdelibs-devel

  • கர்னல்

  • kernel-devel

  • kernel-doc

  • kernel-hugemem

  • kernel-hugemem-devel

  • kernel-smp

  • kernel-smp-devel

  • kernel-utils

  • krb5-devel

  • krb5-libs

  • krb5-server

  • krb5-workstation

  • kudzu

  • kudzu-devel

  • libaio

  • libaio-devel

  • libexif

  • libexif-devel

  • libf2c

  • libgcc

  • libgcj

  • libgcj-devel

  • libgnat

  • libobjc

  • libpcapk

  • libstdc++

  • libstdc++-devel

  • libtiff

  • libtiff-devel

  • libtool

  • libtool-libs

  • lsof

  • lvm2

  • mailman

  • man-pages-ja

  • mod_auth_mysql

  • mod_python

  • mod_ssl

  • mozilla

  • mozilla-chat

  • mozilla-devel

  • mozilla-dom-inspector

  • mozilla-js-debugger

  • mozilla-mail

  • mozilla-nspr

  • mozilla-nspr-devel

  • mozilla-nss

  • mozilla-nss-devel

  • mysql

  • mysql-bench

  • mysql-devel

  • mysql-server

  • net-tools

  • netdump

  • netdump-server

  • nptl-devel

  • nscd

  • nss_ldap

  • ntsysv

  • openoffice.org

  • openoffice.org-i18n

  • openoffice.org-kde

  • openoffice.org-libs

  • openssh

  • openssh-askpass

  • openssh-askpass-gnome

  • openssh-clients

  • openssh-server

  • pam

  • pam-devel

  • pango

  • pango-devel

  • pciutils

  • pciutils-devel

  • pcmcia-cs

  • perl

  • perl-DBI

  • perl-suidperl

  • php

  • php-devel

  • php-domxml

  • php-gd

  • php-imap

  • php-ldap

  • php-mbstring

  • php-mysql

  • php-ncurses

  • php-odbc

  • php-pear

  • php-pgsql

  • php-snmp

  • php-xmlrpc

  • policycoreutils

  • popt

  • postfix

  • postfix-pflogsumm

  • postgresql

  • postgresql-contrib

  • postgresql-devel

  • postgresql-docs

  • postgresql-jdbc

  • postgresql-libs

  • postgresql-odbc

  • postgresql-pl

  • postgresql-python

  • postgresql-server

  • postgresql-tcl

  • postgresql-test

  • procps

  • psacct

  • python

  • python-devel

  • python-docs

  • python-tools

  • redhat-lsb

  • redhat-release

  • rpm

  • rpm-build

  • rpm-devel

  • rpm-libs

  • rpm-python

  • rpmdb-redhat

  • rsh

  • rsh-server

  • selinux-policy-targeted

  • selinux-policy-targeted-sources

  • squid

  • squirrelmail

  • strace

  • system-config-kickstart

  • system-config-lvm

  • tcpdump

  • telnet

  • telnet-server

  • tetex

  • tetex-afm

  • tetex-doc

  • tetex-dvips

  • tetex-fonts

  • tetex-latex

  • tetex-xdvi

  • thunderbird

  • tkinter

  • ttfonts-ja

  • tzdata

  • up2date

  • up2date-gnome

  • vim-X11

  • vim-common

  • vim-enhanced

  • vim-minimal

  • xemacs

  • xemacs-common

  • xemacs-el

  • xemacs-info

  • xemacs-nox

  • xloadimage

  • xorg-x11

  • xorg-x11-Mesa-libGL

  • xorg-x11-Mesa-libGLU

  • xorg-x11-Xdmx

  • xorg-x11-Xnest

  • xorg-x11-Xvfb

  • xorg-x11-deprecated-libs

  • xorg-x11-deprecated-libs-devel

  • xorg-x11-devel

  • xorg-x11-doc

  • xorg-x11-font-utils

  • xorg-x11-libs

  • xorg-x11-sdk

  • xorg-x11-tools

  • xorg-x11-twm

  • xorg-x11-xauth

  • xorg-x11-xdm

  • xorg-x11-xfs

  • xpdf

Red Hat Enterprise Linux 4 Update 1 இல் கீழ்கண்ட புதிய பணித்தொகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது:

  • compat-libcom_err-1.0-5

Red Hat Enterprise Linux 4 Update 1 இலிருந்து பின்வரும் தொகுப்புகள் நீக்கப்பட்டன:

  • எந்த தொகுப்பும் நீக்கப்படவில்லை.

( x86 )