வட்டு பகிர்வை அமை

புதிய பயனீட்டாளர்களுக்கு லினக்ஸை தங்கள் கணினியில் நிறுவ தடையாக இருப்பது பகிர்வுகளை உருவாக்குவதில் உள்ள சிக்கல்களே. தானாக பகிர்வை உருவாக்கு தேர்வை பயன்படுத்தினால் இந்த வேலை சுலபமாக முடியும்.

தானாக பகிர்வுகளை உருவாக்கும் தேர்வை பயன்படுத்துவதால், பகிர்வுக்கென தனி கருவிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

கைமுறையில் பகிர்வை உருவாக்க Disk Druid என்ற பகிர்வாக்க கருவியை தேர்வு செய்யவும்.

பின் பட்டனை உபயோகித்து தேவையான நிறுவலை தேர்வு செய்யவும் , அல்லது அடுத்து பட்டனை பயன்படுத்தி நிறுவலை தொடரவும்.