இயல்பான மொழியாக பயன்படுத்த ஒரு மொழியை தேர்வு செய்யவும்.நிறுவிய பின் இந்த மொழியையே கணிணி பயன்படுத்தும். மற்ற மொழிகளை நிறுவலின் போது தேர்வு செய்திருந்தாலும் நிறுவலின் பின் கணிணி இயல்பான மொழியை மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
நிறுவல் நிரல் உங்கள் கணினியில் பல மொழிகளை நிறுவவும் ஆதரவு தரவும் உதவும். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழியை நிறுவ குறிப்பிட்ட மொழிகளை தேர்வு செய்யவும் அல்லது அனைத்து மொழிகளையும் தேர்வு செய்யவும்.
மீட்டைமை பட்டனை அழுத்தி தேர்வுகளை ரத்து செய்யவும்.